கர்ப்பிணி பெண்களுக்கு அறிகுறி இல்லையென்றாலும் கொரோனா பரிசோதனை - ICMR Apr 22, 2020 5494 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா அறிகுறி இல்லையென்றாலும், பிரசவத்துக்கு முன்பு பரிசோதனை கட்டாயம் நடத்தப்பட வேண்டுமென்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. கொரோனா பரிசோதனை குறித...